அன்புள்ள வாசகர்களே,
TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் பார்வை மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்கள் “Certificate for Allocation of Scribe / Compensatory Time” சான்றிதழை தொடர்புடைய மருத்துவர்களிடமிருந்து கையொப்பம் பெற வேண்டும். இந்த சான்றிதழில் கீழ்க்கண்ட அதிகாரிகள் அல்லது மருத்துவ அலுவலர்களிடமிருந்து கையொப்பம் பெற வேண்டும்:
- Chief Medical Officer
- Civil Surgeon
- Medical Superintendent
- அரசு சுகாதார நிலையத்தில் அறிவிக்கப்பட்ட மருத்துவ அதிகாரி
- மருத்துவக் குழு (Medical Board)
சான்றிதழ் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து, இந்த படிவத்தை நிரப்பி, தேவையான கையொப்பங்களை
மருத்துவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இங்கு வரவும்.
5:05 AM
Tags :
Recruitment & Result
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments