இன்று (09.02.2025) நமது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பிரெய்லி பிரிவின் வாசகர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. வெ. கார்த்திக் (அரசு ஆடவர் கலைக்கல்லூரி, நந்தனம்) அவர்கள், சென்னைச் செந்தமிழ் மன்றம் நடத்திய "நாடோறும் நன்னூல் - பன்னாட்டுக் கருத்தரங்கில்" சிறப்பாக உரையாற்றியதற்காக "இலக்கணச் சுடர் விருது" பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சிகரமான சாதனைக்காக அவரை நூலகத்தின் பிரெய்லி பிரிவு முழுமனதுடன் வாழ்த்துகிறது.
3:54 AM
Tags :
Activities
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments