மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு நடத்தும் Tech4All 2025 என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னணி தொழில்நுட்ப உதவி சாதனங்கள் அறிமுகக் கண்காட்சி (இரண்டு நாள் தொழில்நுட்ப கண்காட்சி) உங்களுக்காக நடைபெற உள்ளது.
நிகழ்வு விவரங்கள்:
📅 தேதிகள்: ஜூன் 12 மற்றும் 13, 2025🕙 நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
📍இடம்: கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, அண்ணா சாலை, சென்னை – 600 005
📞 தொடர்பு எண்: 044-2844 4948
இந்தக் கண்காட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப உதவி சாதனங்களை நேரில் பார்த்து அறிந்துகொள்ளலாம். உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் மற்றும் சுதந்திரமாக செயல்பட உதவும் சாதனங்களை இங்கு கண்டறியலாம்.
'Tech4All 2025, மாற்றுத்திறனாளிகளுக்கான
— Commissionerate - Welfare of Differently Abled, TN (@Tn_Diff_abled) June 11, 2025
முன்னணி தொழில்நுட்ப உதவி சாதனங்கள் அறிமுகக் கண்காட்சி
நாள்: 12-13
ஜூன் 2025
நேரம்: காலை 10:00 – மாலை 5:00
இடம்: கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, அண்ணா சாலை, சென்னை -05#DWDA #tech4all #differentlyabled #tngovt #DifferentlyAbledSupport… pic.twitter.com/BE3XkUh8RY
3:22 AM
Tags :
Placements & Achievements
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments