அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பிரெய்லி பிரிவில், "உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள்" என்ற தலைப்பில் 22 மார்ச் 2025 (சனிக்கிழமை) அன்று காலை 11:00 மணிக்கு திரு. வி. கார்த்திக் (ஆராய்ச்சி மாணவர்) அவர்கள் சிறப்புரை வழங்க உள்ளார். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பயணத்தில் முன்னேறுவதற்கான வழிகளைப் பற்றி விரிவாக அறிய இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
🎯 தலைப்பு: உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள்
👨🎓 பேச்சாளர்: திரு. வி. கார்த்திக் (ஆராய்ச்சி மாணவர்)
📅 தேதி: 22.03.2025 (சனிக்கிழமை)
🕚 நேரம்: காலை 11:00 மணி
📍 இடம்: பிரெய்லி பிரிவு, தரைத்தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை
💡 உங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயணத்தில் முன்னேற இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
📢 அனைவரும் வருக!
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments