அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பிரெய்லி பிரிவில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. வருகிற 01.02.2025 அன்று, திரு. R. மோகன் அவர்கள் "உடலை அறிவோம்! ஆரோக்கியத்தை நாடுவோம்!" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார். இந்த நிகழ்வு, பார்வை மாற்றுத்திறனாளிகளின் ஆரோக்கியம் குறித்து முழுமையான புரிதலை அளிப்பதோடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற உதவும். தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments