அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் வங்கிப் பணித் தேர்வுக்கு தங்களை எப்படி தயார்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (27.07.2024) காலை 11.00 மணியளவில் தரைத்தளத்தில் அமைந்துள்ள மெய் புல அறைகூவலர் பிரிவில் (Braille Section) நடைபெற்றது. இதில் பேங்க் ஆஃப் பரோடாவில் மேலாளராக பணிபுரியும் திரு. அரவிந்த் ராஜேந்திரன் (பார்வை மாற்றுத்திறனாளி) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வில் 30 க்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
6:27 AM
Tags :
Fecilities
,
Programme
,
Resources
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments