திங்கள், 15 செப்டம்பர், 2025

thumbnail

சைகை மொழிகளுக்கான சர்வதேச நாளை முன்னிட்டு, நமது நூலகத்தின் பிரைய்லி பிரிவில் "Hands Speak, Hearts Connect" என்ற தலைப்பில் சிறப்புரையாடல் நடைபெற உள்ளது.

சைகை மொழிகளுக்கான சர்வதேச நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "Hands Speak, Hearts Connect" என்ற தலைப்பில் சிறப்புரையாடல் நடைபெற உள்ளது. திருமதி ஜெயந்தி நாராயணன் (முதல்வர், தி கிளார்க் பள்ளி பார்வையற்றோர், சென்னை) அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.

📅 தேதி & நேரம்: செப்டம்பர் 23, 2025, காலை 11:00 மணி

📍இடம்: பிரெயில் பிரிவு, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.

அனைவரும் வாருங்கள்! கொண்டாடுவோம் சைகை மொழிகளுக்கான தினத்தை செப்டம்பர் 23, 2025 அன்று.

On the occasion of the International Day of Sign Languages 2025, the Anna Centenary Library, Chennai, is hosting a special invited talk titled "Hands Speak, Hearts Connect".

📌 Event: Special Invited Talk on Sign Language – "Hands Speak, Hearts Connect"

🎤 Speaker: Mrs. Jayanthi Narayanan, Principal, The Clarke School for the Deaf, Chennai

📅 Date & Time: Tuesday, September 23, 2025, at 11:00 AM

📍 Location: Braille Section, Anna Centenary Library, Kotturpuram, Chennai

Join us to celebrate the power of sign language in connecting hearts and breaking barriers. 



Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

The Braille Section at Anna Centenary Library is a hub of learning, independence, and empowerment for individuals with visual impairments. Equipped with accessible resources, advanced technology, and dedicated support, the section ensures that every user has the opportunity to read, learn, and grow—regardless of their level of sight.