உலக பிரைய்லி தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரிவில் சிறப்புரை நடைபெற உள்ளது.
பார்வை என்பது கண்களால் பார்ப்பது மட்டுமல்ல, அது மனதின் நம்பிக்கையிலும் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், "நம்பிக்கைதான் நமது பார்வை" என்ற தலைப்பில் திருமிகு. K. நவரசன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: பிரைய்லி பிரிவு, தரைத்தளம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கொட்டூர்புரம், சென்னை - 600085.
தேதி: 03 ஜனவரி 2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 11.00 மணி
In celebration of World Braille Day, the Braille Section of Anna Centenary Library is hosting a special guest lecture titled "Hope is Our Vision" (Nambikkai thaan Namathu Paarvai).
We are honored to have Thiru. K. Navarasan as our keynote speaker, who will share insightful thoughts on empowerment and the strength of the human spirit. We warmly welcome everyone to join us for this inspiring session.
📍 Venue: Braille Section, Ground Floor, Anna Centenary Library, Kotturpuram, Chennai.
📅 Date: January 3, 2026 (Saturday)
⏰ Time: 11:00 AM
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email

No Comments