- கருப்புக் கண்ணாடி
- மற்றும் ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்
தகுதி:
- பார்வை மாற்றுத்திறனாளி நபராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- தேசிய அடையாள அட்டை (NID Card / UDID Card)
- ஆதார் அட்டை
- பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
இந்த நலத்திட்டத்தின் மூலம் பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களின் தினசரி வாழ்வில் அதிக உதவி பெறுகின்றனர்.
ஆதாரம்: வெளியீடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு.
7:01 AM
Tags :
Welfare Scheme
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments