TN-SET தேர்வுக்கு விண்ணபித்த பார்வை மாற்றுத்திறன் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையம் வாயிலாக Hall Ticket / Admit Card - ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். TNSET தேர்வு 06.03.2025, 07.03.2025, 08.03.2025 மற்றும் 09.03.2025 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. தேர்வில் பங்கு பெறும் அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.
Hall Ticket / Admit Card - ஐ பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
9:58 PM
Tags :
Recruitment & Result
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments