நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் 20.8.2024 ஆம் நாளன்று நம் பிரெய்லி பிரிவிற்கு வருகை புரிந்தனர். Braille எழுத்து முறை வடிவம், பிரெய்லி பிரிவுச் சேவைகள் பற்றி நமது நூலகர்கள் விளக்கி கூறினர். நாங்களும் அவர்களுக்கு சேவை செய்வோம் ஐயா என்று அவர்கள் கூறிச் சென்றது மிகவும் பாராட்டுக்குறியது. நன்றி.
1:31 AM
Tags :
Activities
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments